Wednesday, March 28, 2012

கபூர், உங்களுக்கு எங்கள் நன்றிகள்




இன்றைய இரவு ஒரு மீளாத்துயர்,
மனதின் செரிமானம் கூடி
உங்களின் நினைவுகள் கணன்று
எரிகிறது கபூர்

உங்களின் ஆண்மா
இறைவனின் விதி நாடி செல்கிறது
இறைவன் உங்களுக்கு முடிவே இல்லாத
சொர்க்கத்தினை அருள்வானாக

-yousuf salman-
(Wednesday, 28 March 2012)

No comments:

Post a Comment

Please add your commends